
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் வரும் 8-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் கொண்டவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒண்றான காக்னிசண்ட் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெவலப்பர் பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மொத்தம் 3 திறன்கள் இருக்க வேண்டும்.
அதாவது Spark + Scala Developer, DataStage Developer, Ab Initio Developer ஆகிய திறன்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கை நிறைய சம்பளம்.! இன்டர்வியூ முடிந்தவுடன் சவூதியில் வேலை - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு
இந்த பணிக்கான நேர்காணல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம் : SEZ Ave, Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu 600119
400 காலிப்பணியிடங்கள்; ரூ.1,20,000 சம்பளம்! திருச்சி பெல் நிறுவன வேலைவாய்ப்பு!
ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்படும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர், மாதச்சம்பளம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்கள் கடைசி கட்ட நேர்காணலில் தெரிவிக்கப்படலாம்.
பணி அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்