சென்னை ஐஐடியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..

By Thanalakshmi V  |  First Published Sep 21, 2022, 4:34 PM IST

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


நிறுவனத்தின் பெயர்: சென்னை ஐஐடி

காலி பணியிடங்கள்: பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன.

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Project Officer

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி விண்ணப்பத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:சாத்தான்குளம் தந்தை மகனை காவலர்கள் தொடர்ச்சியாக கடுமையாக தாக்கினர்: தலைமை காவலர் சாட்சியம்!!

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்துக் கொள்ளலாம்.

கல்வி தகுதி: 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ.27,500 முதல் ரூ.50,000 வரை வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுபவம்: 

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

ப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு..? புதுக்கோட்டை விஜயாவிற்கு வாய்ப்பா..? ஓரங்கட்டப்படுகிறாரா கனிமொழி...?

click me!