TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 .. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இங்கே

Published : Sep 21, 2022, 03:35 PM IST
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 .. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இங்கே

சுருக்கம்

பிரபல முன்னணி தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: TCS

காலி பணியிடங்கள்:  பல்வேறு பணிகள் காலியாக உள்ளன.

பணியின் பெயர்: Information process enabler (Executive)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:கனரா வங்கியில் வேலைவாய்ப்பு 2022.. எழுத்து தேர்வு கிடையாது.. எப்படி விண்ணப்பிக்கலாம்..? விவரம் இங்கே

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

கல்வி தகுதி: 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Bachelor of Business Administration (BBA), Bachelor of Business Management, Bachelor of Business Studies (BBS), Bachelor of Commerce என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் மாத சம்பளம் ரூ.50,000 வழங்கப்படும். 

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 1 முதல் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ

PREV
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!