ASRB வேலைவாய்ப்பு.. 260 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க எப்போது கடைசி தேதி?

By Ramya s  |  First Published May 19, 2023, 1:39 PM IST

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் 260 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB – Agricultural Scientists Recruitment Board) வேளாண் ஆராய்ச்சி பயிற்சி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 260 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Ph.D தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிகளுக்கு வரும் ஜூலை 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேளாண் ஆராய்ச்சி பயிற்சி தேர்வுக்கு மொத்தம் 260 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிக்க : காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 2023: விண்ணப்பத்தார் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...!!

கல்வித்தகுதி : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்டில் அல்லது கல்வி நிலையத்தில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம் : எஸ்.சி., எஸ்.டி, பெண்கள் தவிர மற்ற பிரிவினருக்கு ரூ.800 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இதையும் படிங்க : SBI Mutual Fund நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ..

click me!