ரூ. 43 ஆயிரம் வரை சம்பளம்.. ஆவின் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு..விவரம் உள்ளே!

By Kanmani P  |  First Published Aug 2, 2022, 1:22 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்தான முழு விவரங்களையும் இங்கே அறியலாம்.

மேலும் செய்திகளுக்கு...1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு ..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? டிஎன்பிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு

Tap to resize

Latest Videos

பணியிடம் - தஞ்சாவூர் 

பணி            - Veterinary consultant

காலியிடங்கள் - 03

மாத சம்பளம்                         -  ரூ. 43 ஆயிரம் ரூபாய்
தகுதி                                          -  பி .வி. எஸ் .சி மற்றும் ஏ.எஸ் முடித்திருப்பதுடன் கணினி குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்                                                                             இருசக்கர வாகன மற்றும் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.

மேலும் செய்திகளுக்கு...செபியில் காலியாக உள்ள 24 பணியிடங்கள்.. பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. உடனே முந்துங்கள்..

தேர்வு செய்யப்படும் முறை -   நேர்முகத் தேர்வு மூலம் 
தேர்வு நடைபெறும் இடம்      - நிர்வாக அலுவலகம்,
                                                           தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம்,
                                                           தஞ்சாவூர் - 06

 தேர்வு நடைபெறும் தேதி     - 11/8/2022 

தொடர்புக்கு                                - 04362 -255379, 8122665578

மேலும் செய்திகளுக்கு..தரவரிசைப்பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.. முதல் 5 இடத்தை பிடித்த கல்லூரிகள் எவையெவை..?

மேலும் விவரங்களுக்கு ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு க்ளிக் செய்யவும்...

click me!