ஒரு நாள் வாய்ப்பு : எந்த வாகனம் எவ்வளவு தள்ளுபடி ..? பட்டியல் உள்ளே ....

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
ஒரு நாள்  வாய்ப்பு : எந்த  வாகனம் எவ்வளவு தள்ளுபடி ..? பட்டியல்  உள்ளே ....

சுருக்கம்

two wheelers discount offer information is inside

BS 3  வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டதை  தொடர்ந்து,  இன்று  ஒரே நாளில் எப்படியாவது  விற்று விடவேண்டுமே  என புலம்பலில்  உள்ள  டீலர்கள்  மற்றும்  நிறுவன ஷோ ரூம்  அலுவலர்கள் , வாகனங்கள்  விறபனையில்  மும்முரம்  காட்டி வருகின்றனர் .

அதன் படி,  எந்தெந்த  வாகனங்கள்  எந்த விலையில் கிடைக்கிறது  என்பதை  பார்க்கலாம். மேலும்  இன்று மாலை  நேரத்தில்  இருசக்கர  வாகனத்தை  வாங்க  சென்றால்  மேலும்  விலை  குறைப்பு  இருக்கக்கூடும்  என   எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும்  நிறுவன  வாகனத்திற்கு , எவ்வளவு தள்ளுபடி  வழங்கி  உள்ளது , தற்போது  உள்ள  விலை என்ன ? அதிலிருத்து  எவ்வளவு  தள்ளுபடி  வழங்கி  இன்று  விற்கப் படுகிறது  என்பன உள்ளிட்ட  விவரம்  அடங்கிய  அட்டவணையை இப்போது  பார்க்கலாம்.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

TNEB: இந்த மாசம் கரண்ட் பில்லை பார்த்தா தலை சுத்துதா? காரணம் இந்த 3 விஷயம் தான்.. உஷார்!
தட்கல் டிக்கெட் ரத்து என்றாலே ரீஃபண்ட் கிடைக்கும்னு நினைச்சீங்களா? உண்மை வேற!