
தங்கம் சவரனுக்கு ரூபாய் 8 குறைந்துள்ளது . கடந்த 4 நாட்களாகவே தந்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது .
அதன்படி இன்றைய இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 768 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 144 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளை கிராம் ஒன்று 45.40 பைசாவிற்கும் விற்பனையாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.