Gold Rate Today : மீண்டும் தங்கத்தின் விலை குறைந்தது… நகை வாங்க இதுதான் சரியான சான்ஸ்..!

By Raghupati RFirst Published Dec 7, 2021, 9:01 AM IST
Highlights

கடந்த இரண்டு நாட்களாக  தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில  தினங்களாக  விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.  எனவே, தங்க நகை வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்கிடுங்க மக்களே. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 ரூபாய் குறைந்து, ரூ. 36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.4  குறைந்து, ரூ.4,508 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ 65.60-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 100 உயர்ந்து, ரூ. 65,600 க்கும் விற்பனை ஆகிறது.

click me!