Gold Rate Today : விலை குறையும் தங்கம் & வெள்ளி.! தங்கம் வாங்க சரியான சான்ஸ்..மிஸ் பண்ணிடாதீங்க !

Published : May 10, 2022, 10:35 AM IST
Gold Rate Today : விலை குறையும் தங்கம் & வெள்ளி.! தங்கம் வாங்க சரியான சான்ஸ்..மிஸ் பண்ணிடாதீங்க !

சுருக்கம்

Today gold rate in tamilnadu : வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.  

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.  

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,840 ஆக குறைந்து உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 152 ரூபாய் குறைந்து 38,720 ஆக உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 66,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : MK Stalin : முதலில் லண்டன், அடுத்து அமெரிக்கா பயணம்.. மோடிக்கே டஃப் கொடுக்கும் ஸ்டாலின்.! புது ஸ்கெட்ச்.!

இதையும் படிங்க : தமிழகத்தில் தொடரும் தீண்டாமை.. 445 கிராமங்களில் ‘சாதி’ கொடுமையா ? RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல் !

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! வங்கி கணக்கில் லட்சங்களில் குவியப்போகும் தொகை.! 8th Pay Commission Latest Update
Gold Rate: தங்கம் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்! இனிதான் ஆட்டமே ஆரம்பம்! நடுத்தர மக்கள் நகை வாங்க என்ன செய்ய வேண்டும்?!