உக்ரைன் மீது ரஷ்யா மீதான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீதான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை :
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ. 5,115-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை :
ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,500 விற்பனை செய்யப்படுகிறது.