GOLD RATE TODAY : செம !! இவ்ளோ தான் தங்க விலையா.. உடனே வாங்கிடுங்க..

By Raghupati RFirst Published Jan 29, 2022, 8:57 AM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பொதுமக்களும் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய தங்கம் விலை மேலும் குறைந்து உள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க. 

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,549 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,574 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,592  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் குறைந்து 36,392 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை தங்கத்தை போலவே குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.30 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,400 குறைந்து  64,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!