GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி !! தங்கம் வாங்க நல்ல சான்ஸ்..!!

Published : Jan 25, 2022, 09:47 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி !! தங்கம் வாங்க நல்ல சான்ஸ்..!!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,583 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,588 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,704  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 36,664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை தங்கத்தை போலவே குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.68.80 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.200 குறைந்து  64,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Diwali shopping: தீபாவளி ஷாப்பிங் சீக்ரெட்.! ரூ.2,000, ரூ.5,000, பட்ஜெட்டில் என்னென்ன வாங்கலாம்? நடுத்தரக் குடும்பங்கள் பணத்தை சேமிப்பது எப்படி?
DA Hike: 3% உயர்வு கிடைத்தால் உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்? நீங்களே கணக்கிடலாம்!