GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி !! குறையும் தங்க விலை..நல்ல சான்ஸ்..!!

Published : Jan 19, 2022, 08:36 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி !! குறையும் தங்க விலை..நல்ல சான்ஸ்..!!

சுருக்கம்

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,532 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,537 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,296  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 36,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை தங்கத்தை போல இல்லாமல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து  64,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் சந்திர கிரகணம்.. ராக்கி கட்டலாமா? கூடாதா? முழு விபரம்
ITR Refund 2026: மொபைல், பார்ட்டினு வீணாக்காதீங்க! ரீஃபண்ட் பணத்தை வைச்சு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!