
நேற்று விலை உயர்ந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மட்டுமில்லை, வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,472 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,492 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 35,776 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.64.30 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து 64,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.