GOLD RATE TODAY : அடேங்கப்பா ! மீண்டும் உயரும் தங்க விலை.. தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன ?

Published : Dec 18, 2021, 10:38 AM IST
GOLD RATE TODAY : அடேங்கப்பா ! மீண்டும் உயரும் தங்க விலை.. தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன ?

சுருக்கம்

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,594 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,556 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 304 ரூபாய் உயர்ந்து 36,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.10 ஆக இருந்தது. இன்று அது ரூ.65.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

HRA Tax Exemption: ஒரு வீடு உங்களுக்கு.. மற்றொன்று பெற்றோருக்கு! வரிச்சலுகை விதிகள் என்ன?
Indian Railways Income: ஒரு நாளைக்கு 24,000 ரயில்கள்.. இந்திய ரயில்வேயின் தினசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?