தங்கம் விலை தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிந்துள்ளது.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 30ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,735 ஆகவும், சவரன், ரூ.37,880 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! 2நாட்களில் 240ரூபாய் குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
இந்நிலையில் சனிக்கிழமை(இன்று) காலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, 4,705 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.240 சரிந்து, ரூ.37,640ஆகவும் இருக்கிறது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,705க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தீபாவளிக்குப்பின் அதிகரித்து சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் என்ன?
வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா சரிந்து, ரூ.63.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.63,000 ஆகவும் விற்கப்படுகிறது