இன்றைய பெட்ரோல் டீசல் விலை ..!

 
Published : Nov 18, 2017, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
இன்றைய பெட்ரோல் டீசல் விலை ..!

சுருக்கம்

petrol diesel cost somewhat raised

இன்றைய பெட்ரோல் டீசல் விலை ..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை தான்  கடந்த 15 ஆண்டுகளாக  பின்பற்றப் பட்டு வந்தது.

ஆனால் இந்த  நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு  வந்ததால் மக்கள்  பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது சிறிய பெட்ரோல் டீசல்  விலையில் சிறிதளவில்  மாற்றம்  ஏற்பட்டு உள்ளது

இந்நிலையில் பெட்ரோல் விலை 4 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.72.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசலின் விலையில் மாற்றமும் இல்லாமல் டீசல் ஒரு லிட்டர் ரூ.61.41க்கு விற்கப்படுகிறது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?