
ஜிஎஸ்டி -க்கு பெருத்த எதிர்ப்பு தமிழகத்தில் இருந்தாலும், அதற்கு நிகராக ஜிஎஸ்டி செலுத்துவதில் பெரும்பாலோனோர் பதிவு செய்துள்ளனர்
இது குறித்து பேசிய வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, ஜி.எஸ்.டி மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்
ஜிஎஸ்டி - ஐ பொறுத்தவரை தமிழகத்தில் 89 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி., செலுத்த பதிவு செய்துள்ளதாகவும், தொடரந்து, இன்னும், 11 சதவீதம் பேர் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்
மீதமுள்ள 11 சதவீதம் பேர் முன்பதிவு செய்வதற்க்கு வசதியாக 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகவரித்துறை, ஆலோசனை வழங்கி உதவிகளை செய்கிறது என்றும் கூறினார்.
குறிப்பு :
மேலும், ஜி.எஸ்.டி., மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.