பெட்ரோல் டீசல் விலை சற்று குறைவு...! வெயிட் வெயிட்...பைசா அளவில் தான் குறைந்துள்ளது ..!

Asianet News Tamil  
Published : Nov 15, 2017, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
பெட்ரோல் டீசல் விலை சற்று குறைவு...! வெயிட் வெயிட்...பைசா அளவில் தான்  குறைந்துள்ளது ..!

சுருக்கம்

petrol and diesel cost today low

பெட்ரோல், டீசல் விலையில் இன்று இப்படி ஒரு மாற்றமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றி அமைக்கப் பட்டு வந்தது. இந்த நடைமுறை தான்  கடந்த 15 ஆண்டுகளாக  பின்பற்றப் பட்டு வந்தது.

ஆனால் இந்த  நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப் பட்டு  வந்ததால் மக்கள்  பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது சிறிய பெட்ரோல் டீசல்  விலையில் சிறிதளவில்  மாற்றம்  ஏற்பட்டு உள்ளது

நேற்றைய  நிலவரப்படி 

இந்நிலையில் பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.72.27ஆகவும், டீசலின் விலை 3 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.61.44ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

விலையேற்றம் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 அல்லது 3  ரூபாய்  உயர்கிறது.ஆனால் குறையும் போது 3 பைசா அல்லது 5 பைசா என பைசா அளவில் தான்  விலை குறைகிறது என  மக்கள்  ஆதங்கப்படுகின்றனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் கார்டு தொலைந்ததா? இப்படி செய்தால் உடனே கிடைக்கும்!
Government Schemes : பாதுகாப்பான முதலீடு தேடுறீங்களா? அதிக வட்டி தரும் 9 அரசு திட்டங்கள்.! 100% பாதுகாப்பு, பணத்துக்கு முழு உத்தரவாதம்.!