
தொடர்ந்து பல ஸ்மார்ட் போன்கள், சந்தைக்கு வந்து கொண்டே இருப்பதால் , அனைவரின் கவனமும் ஸ்மார்ட் போனின் பக்கம் திரும்பி உள்ளது என கூறலாம்.
அதே சமயத்தில் ஸ்மார்ட் போன்களின் விலை கூடுதலாக இருப்பதால், அனைவரும் ஸ்மார்ட் பொன்ஸ் வாங்க முடியும் என கூற முடியாது.
இதனை தொடர்ந்து அனைவரும் ஸ்மார்ட் போனஸ் பயன் பயன்படுத்தும் விதமாக, உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, அக்வா எகோ 3ஜி என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 2,400 மட்டுமே .......
இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் :
இரட்டை சிம் வசதி,
0.3 எம்பி கேமிரா,
டியூயல் எல்இடி பிளாஷ்
டியூயல் கோர்,
மீடியாடெக் சிப்செட் பிராசஸர்,
256 எம்பி ராம்
இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட் போன், கருப்பு, வெள்ளை, நீலம் என இந்த மூன்று நிறங்களில் கிடைகிறது.
தற்போது, இந்த ஸ்மார்ட் போன் அனைத்து மொபைல் கடைகளிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.