இன்னும் சற்று நேரத்தில் வெளியாகப்போகும் "iphone 7"-ஐ வாங்கும் முதல் இந்தியன் யார்......???

 
Published : Oct 08, 2016, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
இன்னும் சற்று நேரத்தில் வெளியாகப்போகும் "iphone 7"-ஐ வாங்கும் முதல் இந்தியன்  யார்......???

சுருக்கம்

இந்தியாவில், I phone 7    இன்று முதல்  விறபனைக்கு  வர உள்ளது  என்பது  அனைவருக்கும்  தெரியும்.

 அதாவது, இன்று இரவு 7  மணிக்கு, பெங்களூருவில்  உள்ள  பிரபல  ஆன்லைன்   வர்த்தக   நிறுவனமான, பிளிப்கார்ட் I phone 7     ஸ்மார்ட்  போனை  வெளியிடுகிறது.

இந்த I phone 7    ஐ, முதலில்  வாங்கும் இந்தியன்  யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின்  உள்ளத்திலும்  உள்ளது.

 I phone 7      பற்றிய   எதிர்பார்ப்பு,  அனைவருக்கும்  இருக்கிறது.  இதனை தொடர்ந்து,  பிளிப்  கார்டின்  மூலமாக  ஏற்கனவே ஆயிரகணக்கான  வாடிக்கையாளர்கள் I phone 7    ஐ பெறுவதற்கு  முன்பதிவு செய்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் , பிளிப் கார்ட் நிறுவன CEO  பின்னி  பன்சால் , அவர்களிடமிருந்து ,  முதலில் I phone 7  ஐ வாங்கும் , அதிர்ஷ்டசாலி யார் ?  என்ற   எதிர்பார்ப்பு   எழுந்துள்ளது.

I phone 7     ஸ்மார்ட் போன் சந்தைக்கு வருவதையடுத்து, இந்தியாவின் பல முக்கிய  நகரங்கள்  விழாக்கோலம் பூண்டுள்ளது ....  என்பது   குறிப்பிடத்தக்கது.........

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரிசர்வ் வங்கி செய்த ஒற்றை சம்பவம்.! மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு.!
Toll Update: ஊருக்கு போறீங்களா? இனி டோல்கேட்டில் நிற்கவே தேவையில்லை! பெட்ரோல், நேரம் எல்லாமே மிச்சம்.!