
இந்தியா முழுவதும் , இன்று முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் விற்பனையாகிறது.
இந்நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் ஸ்மார்ட் போனை , தற்போது, ஏர்டெல் நிறுவனத்தின், http://www.airtel.in. இந்த (ஏர்டெல்.இன்) இணையதளத்தின் மூலமாக வாங்கலாம்.
அதுமட்டுமில்லாமல், வாடிகையாலர்களுக்கு, மேலும் பல முக்கிய சலுகைகளை அறிவித்து உள்ளது பாரதி ஏர்டெல் நிறுவனம்.
அதாவது, பாரதி ஏர்டெல் இணையத்தின் மூலமாக ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் ஸ்மார்ட் போனை வாங்கினால், ஏராளமான சலுகைகள் வழங்குகிறது பாரதி ஏர்டெல் ......!
சிறப்பு சலுகைகள் :
10 GB free 4G/3G data per month( ஒரு வருடம் முழுவதும் )
குறிப்பு : போஸ்ட் பேயிட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு, கூடுதலாக 120 GB 4G/3G data வழங்குகிறது .
Airtel Infinity postpaid plan:
லோக்கல் மற்றும் STD CALLS FREE
நோ ரோமிங் மற்றும் 4G/3G data FREE
குறிப்பு: இந்த சிறப்பு சலுகையை பெற வேண்டும் என்றால், நீங்கள், ஐ போன் 7 மற்றும் ஐ போன் 7 பிளஸ் ஸ்மார்ட் போனை , வாங்கினால் மட்டுமே ..........என்பது குறிப்பிடத்தக்கது.........
நன் செய்தியை சொல்லிட்டேன்....... முடிவு உங்க கையில்...........
FOR DEATIL:
visit http://www.airtel.in/myplan-infinity.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.