தங்கம் விலை கடும் சரிவு......!!! கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 776 குறைவு.......!!!

 
Published : Oct 08, 2016, 07:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
தங்கம் விலை கடும் சரிவு......!!! கடந்த 3  நாட்களில்  மட்டும் சவரனுக்கு 776  குறைவு.......!!!

சுருக்கம்

சர்வதேச  அளவில்  தங்கத்தின் விலை சரிந்து  காணப்படுவதால், நேற்று முன்தினம்  22,816  ரூபாயில் இருந்த ஒரு சவரன் நேற்று 22,736   ரூபாய்க்கு  விற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து , இன்றைய  மாலை  நேர  நிலவரப்படி,  22 கேரட் ஒரு கிராம்  12 ரூபாய்  குறைந்து, 2 ஆயிரத்து 830  ரூபாய்க்கு விற்கபடுகிறது.

அதாவது,சவரனுக்கு  ரூபாய்  96  குறைந்து,  22 ஆயிரத்து 640   ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.

10  கிராம்  சுத்த தங்கம்,  30 ஆயிரத்து  270 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது.

வெள்ளி விலை  நிலவரம்:

ஒரு  கிராம்  வெள்ளி 44 ரூபாய் 70 காசுக்கும் ,

ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து  800 ரூபாய்க்கும் விற்கபடுகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!