110  புதிய செல்போன்  கோபுரங்கள்......பிஎஸ்என்எல் அதிரடி...!

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
110  புதிய செல்போன்  கோபுரங்கள்......பிஎஸ்என்எல் அதிரடி...!

சுருக்கம்

110  புதிய செல்போன்  கோபுரங்கள்

தரமான  செல் போன்  சேவையை வழங்க திட்டமிட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது, 11௦ புதிய செல்போன்  கோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

மற்ற தொலை தொடர்பு  நிறுவனங்களுடன்  உண்டான  போட்டியை  சமாளிக்க,  தற்போது பிஎஸ்என்எல்  இந்த  முயற்சியை  மேற்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட் டங்களில் 2ஜி, 3ஜி சேவையை வழங்குவதற்காக இந்தக் கோபுரங் கள் வரும் மார்ச் மாதத்துக் குள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

புதிய  சிம்  கார்டுகள் விற்பனை

கடந்த 5 மாதங்களாக, பிஎஸ்என்எல் மேளா நடத்தப்பட்டு, இதுவரை 7 ஆயிரம் வரை புதிய சிம் கார்டுகளை  விற்பனை  செய்துள்ளது  பிஎஸ்என்எல்  நிறுவன  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Post Office RD: 5 வருடத்தில் ₹7 லட்சம் சம்பாதிக்கணுமா? மாசம் எவ்வளவு கட்டணும்?
நகைக்கடன் பெறுவதில் புதிய சிக்கல்? ஆர்.பி.ஐ-யின் அதிரடி உத்தரவு இதோ!