தங்கம் விலை நிலவரம்..!

Published : Jul 16, 2019, 05:01 PM IST
தங்கம் விலை நிலவரம்..!

சுருக்கம்

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், இனி வரும் காலங்களில் தானம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஒன்றும் இருக்காது என்றே சொல்லலாம். 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து 3310 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 2 அதிகரித்து 3308 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.41.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Subsidy for Food Processing: சமைக்க தெரியுமா? ஊறுகாய், ஸ்நாக்ஸ் செய்வீங்களா? அப்போ ரூ.10 லட்சம் மானியம் கிடைக்கும்.! உடனே அப்ளை பண்ணுங்க.!
EPFO Pension : ரூ.25,000 சம்பள வரம்பு உயர்வு! யாருக்குப் பென்ஷன் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது?