சவரன் விலை சற்று குறைவு..!

By ezhil mozhiFirst Published Jul 16, 2019, 12:40 PM IST
Highlights

தின் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.

சவரன் விலை சற்று குறைவு..! 

வாரத்தின் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், இனி வரும் காலங்களில் தானம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஒன்றும் இருக்காது என்றே சொல்லலாம். 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து 3310 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.41.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

click me!