மாலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ .88 குறைவு..!

Published : Jun 28, 2019, 06:03 PM IST
மாலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ .88 குறைவு..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றைய மாலை நேர நிலவரப்படி சற்று குறைந்து உள்ளது 

மாலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ .88 குறைவு..! 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றைய மாலை நேர நிலவரப்படி சற்று குறைந்து உள்ளது 

காலை நேர நிலவரப்படி,

ஒரு கிராமுக்கு 26 ரூபாய் உயர்ந்து 3265 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்திற்கு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தற்போது மாலையில், கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 3254 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 26 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல், கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 40.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Vande Bharat: வந்தே பாரத் ரயில் ஒரு கி.மீ. ஓட எவ்வளவு கரண்ட் செலவாகும்? சுவாரஸ்யமான சீக்ரெட்ஸ்!
8th Pay Commission: அடிப்படை சம்பளம், DA எவ்வளவு உயரப் போகிறது? முழு விவரம்!