மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைவு..!

Published : Jun 27, 2019, 05:10 PM IST
மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைவு..!

சுருக்கம்

கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று சரிவு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறைய தொடங்கி மீண்டும் விலை உயர  தொடங்கி உள்ளது.

அதன் படி, காலை நேர நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 3,250 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்திற்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு, 11 ரூபாய் குறைந்து 3,239 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாயும் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி கிராம்  20 காசுகள் குறைந்து 40.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

விலை ஏறுனா என்ன..? ஸ்மார்ட்டா யோசிங்க..! பெட்ரோலில் பணத்தை மிச்சப்படுத்தும் 5 வழிகள்
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்