
குறைந்தது தங்கம் விலை..!
கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டு உள்ளது. சென்ற சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைய தொடங்கிய உள்ளது.
அதன் படி, காலை நேர நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 3,261 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனையானது.
மலை நேர நிலவரப்படி,
ஒரு கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3,247 ரூபாயாக உள்ளது. ஆக, காலை மற்றும் மாலை நேரப்படி பார்த்தால் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 56 ரூபாய் குறைந்து சவரனுக்கு 448 ரூபாய் குறைந்து உள்ளது
வெள்ளி விலை நிலவரம்...!
வெள்ளி கிராம் 50 காசுகள் குறைந்து 41.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.