குறைந்தது தங்கம் விலை..!

Published : May 28, 2019, 11:32 AM ISTUpdated : May 28, 2019, 11:34 AM IST
குறைந்தது தங்கம் விலை..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது.   

குறைந்தது தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய காலை நேர  நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!  


 
கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 3032 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.24,256 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..!

கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 39.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!