மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..!

Published : May 24, 2019, 11:29 AM ISTUpdated : May 24, 2019, 08:00 PM IST
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய காலை நேர  நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!  
 
கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 3036 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.24,288 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே  போன்று, 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ஆயிரத்து 186 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!

கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 39.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Passport Fees Hike: ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு! இனி ரூ.2,500.. தட்கல் எவ்ளோ? முழு லிஸ்ட்!
Jonnagiri Gold Mine: அசோகர் காலத்து தங்க புதையல்! தோண்டத் தோண்ட தங்கம்! ஆண்டுக்கு 2 டன்! எங்க தெரியுமா?