மாலை நேர நிலவரப்படி , சவரனுக்கு 4௦ ரூபாய்  உயர்வு

Asianet News Tamil  
Published : Feb 16, 2017, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
மாலை நேர நிலவரப்படி , சவரனுக்கு 4௦ ரூபாய்  உயர்வு

சுருக்கம்

மாலை நேர நிலவரப்படி,  சவரனுக்கு 4௦ ரூபாய்  உயர்வு

தங்கத்தின் விலை திடீர்  உயர்வை கண்டுள்ளது. அதன்படி,  இன்றைய  மாலை நேர நிலவரப்படி , தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம்

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்   :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 2 ஆயிரத்து 831 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 6௦8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 800 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி :

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.46. 50 ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.43,480   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது……

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

RBI Loan Recovery Rules: லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்.!
Chennai Real Estate 2026: சென்னையில் வீடு வாங்க போறீங்களா? உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற டாப் 8 இடங்கள் இதோ!