ஆதார் எண் இருந்தால் இருந்தால், பான் கார்டு பெறுவது ஈஸி.......!!

 
Published : Feb 16, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஆதார் எண் இருந்தால் இருந்தால், பான் கார்டு பெறுவது ஈஸி.......!!

சுருக்கம்

ஆதார் எண் இருந்தால் இருந்தால், பான் கார்டு பெறுவது ஈஸி.......!!

ஆதார் விவரங்களின் அடிப்படையில் ஒருசில நொடிகளில் ஒருவருக்கு பான் கார்டை வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதார்  எண்:

ஆதார் எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆதார் எண் இல்லாமல் எதையும் இயக்க முடியாது . அதே வேளையில் பான் எண்ணும் மிக முக்கியம்  வாய்ந்ததாக உள்ளது. தற்போது  ஆதார் எண்ணை பயன்படுத்தி, மிக சுலபமாக முறையில்  பான்  எண்ணை பெற முடியும்  என்பது  குறிபிடத்தக்கது.

பான்  எண்:

ஆதார் விவரங்களின் அடிப்படையில் ஒருசில நொடிகளில் ஒருவருக்கு பான் கார்டை வழங்க வருமான வரித்துறை முடிவு. இத்திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரும்  என  தகவல்  வெளியாகி உள்ளது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8வது ஊதியக் குழு உறுதி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட் வந்தாச்சு
Agriculture Training: கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை.! இலவச உணவுப் பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?