அதிர்ச்சி: விண்ணை தொடும் தங்கம் விலை..! இன்னும் ரூ.73 உயர்ந்தால் ரவுண்டாகி விடும்...!

Published : Jun 05, 2019, 05:29 PM IST
அதிர்ச்சி: விண்ணை தொடும் தங்கம் விலை..!  இன்னும் ரூ.73 உயர்ந்தால் ரவுண்டாகி விடும்...!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

அதிர்ச்சி: விண்ணை தொடும் தங்கம் விலை..!  

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 3102 ரூபாயாக இருந்த்து. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கும் 40 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 816   ரூபாய்க்கும் விற்கப்பட்ட்டது. 
 
மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 3116 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 24  ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் ரூ 40.00 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு டபுள் ஜாக்பாட்! ரூ.350 FASTag பாஸ் வந்தாச்சு... டோல் கட்டணம் பற்றி கவலையே வேண்டாம்