எகிறியது தங்கம் விலை..!

Published : Jun 05, 2019, 02:12 PM IST
எகிறியது தங்கம் விலை..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

எகிறியது தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சற்று உயர்ந்து இருந்தது. அதன்படி, 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 3102 ரூபாயாக இருந்த்து. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கும் 40 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 816   ரூபாய்க்கும் விற்கப்பட்ட்டது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் ரூ 39.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஏடிஎம் பயன்படுத்துறவங்க கவனம்… இனி ஒவ்வொரு முறை பணம் எடுத்தாலும் கட்டணம்!
அரசு ஊழியர்களுக்கு பெரிய குஷி.. 20%-35% சம்பள உயர்வு சாத்தியம்