காலை  நேரநிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு........!!!!

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
காலை  நேரநிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு........!!!!

சுருக்கம்

காலை  நேரநிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு........!!!!

தங்கத்தின் விலை  கடந்த சில நாட்களாக,  இறக்கம்  காணப்பட்டு வந்தது. இந்நிலையில்  தற்போது , நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, காலை  நேர நிலவரப்படி சவரனுக்கு  40 ரூபாய்  அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் கிராம்  ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து  2  ஆயிரத்து 653 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய்  உயர்ந்து, 21ஆயிரத்து 224 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  27 ஆயிரத்து 730 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 41.40  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 38 ஆயிரத்து  725  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.

Note :  நேற்றைய  தினத்தோடு  ஒப்பிடும் போது வெள்ளி  விலையில்  எந்த  மாற்றமும் இல்லை ......

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?