சவரன் 22 ஆயிரத்தை நெருங்குகிறது ...

Asianet News Tamil  
Published : Apr 10, 2017, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
சவரன் 22 ஆயிரத்தை நெருங்குகிறது ...

சுருக்கம்

GOLD RATE INCREASED

தங்கம்  விலை   நிலவரம் 

கடந்த ஒரு மாத காலமாக, தங்கத்தின் விலையில் தொடர் இறக்கம் காணப் பட்டு வருகிறது.சென்ற மாதம்  சவரன் விலை  23 ஆயிரத்தை  தொட்ட நிலையில்  தற்போது சவரன் விலை 22  ஆயிரத்தை நெருங்குகிறது

22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்று 2  ஆயிரத்து 763  ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது .

வெள்ளி விலை நிலவரம்

ஒருகிராம் வெள்ளை 44.50  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வதற்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Mobile Banking Safety Tips: வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாக்க வேண்டுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய வழிகள்!
Change Your Budgeting Rule Today: பட்ஜெட் போடும் முறையை மாற்றுங்கள்.! இந்த 1 ரூல் போதும், உங்கள் நிதி நிலைமை தலைகீழாக மாறிவிடும்!