சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது

 
Published : Apr 08, 2017, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
சவரன்  ரூபாய் 22  ஆயிரத்தை தொட்டது

சுருக்கம்

gold price hike

தங்கத்தின்  விலையில் தொடர்ந்து  ஏற்ற  இறக்கம் காணப் பட்டு வருகிறது . அதன் படி  இன்று சவரன்  ரூபாய் 22  ஆயிரத்தை தொட்டது

தங்கம் மற்றும்  வெள்ளி வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின்  விலையில் தொடர்ந்து  ஏற்ற  இறக்கம் காணப் பட்டு வருகிறது . அதன் படி  இன்றைய  மாலை நேர நிலவரப்படி தங்கம்  மற்றும்  வெள்ளி விலை நிலவரம் பற்றி பாப்போம்.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம்  கிராம் 2  ஆயிரத்து 761  ரூபாய்க்கும்,  சவரன் ரூபாய் 22  ஆயிரத்து 88  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப் பட்டு வருகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.60  ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது .

 ய  மாலை நேர நிலவரப்படி தங்கம்  மற்றும்  வெள்ளி விலை நிலவரம் பற்றி பாப்போம்.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம்  கிராம் 2  ஆயிரத்து 761  ரூபாய்க்கும்,  சவரன் ரூபாய் 22  ஆயிரத்து 88  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப் பட்டு வருகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.60  ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது .

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?