டெபிட், கிரெடிட் கார்டு இனி தேவைப்படாது...நிதி ஆயோக் சிஇஒ கருத்து ...

 
Published : Apr 03, 2017, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
டெபிட், கிரெடிட் கார்டு இனி தேவைப்படாது...நிதி ஆயோக் சிஇஒ கருத்து ...

சுருக்கம்

there is no need of credit and debit card

டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்கும் நம் மக்கள் தற்போது அதிகளவில் டிஜிட்டல்  பரிவர்த்தனையில், ஈடுபட  தொடங்கியுள்ளனர் .

அதன்படி  இனி வரும் காலங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு உண்டான தேவைகள் குறைந்து விடும் என  நிதி ஆயோக்  தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது தொழில் புரிவதற்கு ஏற்ற  சூழல்  நிலவி வருகிறது என்றும் , மேலும் தேவையற்ற  சட்டத்தை  நீக்கி விட்டு , பல புதிய  சட்ட திருத்தங்கள்  இந்தியாவில்  கொண்டுவந்துள்ளதால்,  இனி வரும் காலங்களில்  இந்தியாவின்  வளர்ச்சி  பன்மடங்காக  உயரும்   என்றும்  குறிப்பிட்டுள்ளார் .

இதுவரை இந்தியாவில் தொழில் புரிவதற்கு தடையாக இருந்த 12௦௦ சட்டங்கள், நீக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார் இந்தியாவை  பொறுத்தவரை  எரிசக்தி உணவு  உற்பத்தி துறையில் கவனம்  செலுத்தினால் நல்ல வளர்ச்சி காணும் என தெரிவித்தார் .

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?
ரயில் டிக்கெட் விலை உயர்வு.. டிசம்பர் 26 முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்.. எவ்வளவு தெரியுமா?