சவரனுக்கு  16  ரூபாய்  அதிகரிப்பு .....!!!

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 06:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சவரனுக்கு  16  ரூபாய்  அதிகரிப்பு .....!!!

சுருக்கம்

சவரனுக்கு  16  ரூபாய்  அதிகரிப்பு .....!!!

தங்கத்தின்  விலையில்  சற்று ஏற்ற இறக்கம்  காணப்பட்டு வருகிறது . அதன்படி,  

தங்கம் விலை நிலவரம் :

 நேர நிலவரப்படி , 22   கேரட் ஒரு கிராம் 2 ஆயிரத்து 661  ரூபாயாகவும், ஆபரண  தங்கம்  ஒரு சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து , 21 ஆயிரத்து 288  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  27 ஆயிரத்து 820 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 42.10  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து  300  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gas Cylinder: புக் பண்ணா 4 மணிநேரத்துல வீட்டுக்கு சிலிண்டர்! இந்தியன் ஆயிலின் சூப்பர் திட்டம்
Investment: ஆயிரம் ரூபாய்யை லட்சமாக மாற்றும் ரகசியம் தெரியுமா?! வேலைக்கு போறத மட்டும் நம்பாதீங்க.! பணத்தை இரட்டிப்பாக்கும் அதிசயம் இதுதான்.!