சவரன் விலை 23 ஆயிரத்தை நெருங்குகிறது....!

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
சவரன் விலை 23 ஆயிரத்தை நெருங்குகிறது....!

சுருக்கம்

சவரன் விலை 23 ஆயிரத்தை நெருங்குகிறது....!

தங்கத்தின்  விலை  தொடர்ந்து அதிகரித்து  காணப்படுகிறது. கடந்த  இரண்டு வாரங்களாக  தொடர்ந்து  ஏறுமுகத்தில் இருந்த  தங்கத்தின்  விலை ,  மீண்டும்  அதிகரித்தே  காணப்படுகிறது.அடுத்து  வரும் 3  நாட்களில்   ஒரு சவரன்  ஆபரண தங்கம் 23 ஆயிரத்தை   நெருங்கும்  நிலையில்  உள்ளது.

காலைநேரநிலப்படி , தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் , 2 ஆயிரத்து 830 ரூபாயாகவும், சவரன், 22 ஆயிரத்து  640 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 29 ஆயிரத்து 630  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  44 ரூபாய்  30  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து  415   ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின்  மதிப்பு : 68.09 ஆக  உள்ளது

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
ரூ.13 லட்சம் வரை வருமான வரி விலக்கு? பட்ஜெட் 2026-ல் உங்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை..!