மாலை நேரநிலவரப்படி  சவரனுக்கு 32 உயர்வு ....!

First Published Jan 13, 2017, 6:11 PM IST
Highlights

மாலை நேரநிலவரப்படி  சவரனுக்கு 32 உயர்வு ....!

கடந்த  இரண்டு வாரங்களாகவே  தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து   ஏற்றம்  கண்டு வந்தது. இந்நிலையில் காலைநேர  நிலவரப்படி,  சவரனுக்கு  ரூபாய்  96 குறைந்துள்ளது. தற்போது  மாலைநேரநிலப்படி  சவரனுக்கு  32  ரூபாய் உயந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் அதிகரித்து , 2 ஆயிரத்து 796 ரூபாயாகவும், சவரனுக்கு  32 ரூபாய் அதிகரித்து  , 22 ஆயிரத்து 368 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 29 ஆயிரத்து 260  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  44 ரூபாய்  10  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து  230   ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

click me!