இன்று  ஒரே நாளில் சவரனுக்கு 72 ரூபாய்  உயர்வு.....!!!

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
இன்று  ஒரே நாளில் சவரனுக்கு 72 ரூபாய்  உயர்வு.....!!!

சுருக்கம்

இன்று  ஒரே நாளில் சவரனுக்கு 72 ரூபாய்  உயர்வு.....!!!

தங்கத்தின்  விலையில், ஒவ்வொரு நாளும் சற்று  உயர்வு காணப்படுகிறது...இதனை தொடந்து இன்றைய மாலை  நேர நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  9 ரூபாய்  அதிகரித்து, 2 ஆயிரத்து 875  ரூபாயாகவும், சவரனுக்கு 72  ரூபாய்  அதிகரித்து 23,000  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 750 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 46 ரூபாய்  30  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி 43 ஆயிரத்து 310  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

32 மணி நேரம் டிராபிக் ஜாம்.. 25 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
AI வளர்ச்சியில் ஆபத்தா? Carnegie India Global Technology Summit-ல் AI எதிர்காலம் குறித்து விவாதம்