ECR - ஐ கலக்கும்  ஸ்ரீ  வேங்கடேஷ்வரா  சூப்பர் மார்க்கெட்...!!!

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 08:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
ECR - ஐ கலக்கும்  ஸ்ரீ  வேங்கடேஷ்வரா  சூப்பர் மார்க்கெட்...!!!

சுருக்கம்

ECR - ஐ கலக்கும்  ஸ்ரீ  வேங்கடேஷ்வரா  சூப்பர் மார்க்கெட்...!!!

குறைந்த  விலையில் , தரமான  பொருட்களை  வழங்குகிறது ஸ்ரீ  வேங்கடேஷ்வரா  சூப்பர் மார்க்கெட்...!!

இங்கு  வீட்டிற்கு  தேவையான  அனைத்து  பொருட்களும்  கிடைக்கும். ஸ்ரீ  வேங்கடேஷ்வரா  சூப்பர் மார்க்கெட்டின்  சிறப்பு  என்னவென்றால், இங்கு ஓல் சேல்லில்  அனைத்து  விதமான  பொருட்களையும்  வாங்க முடியும் .

பெரிய  வணிக  வளாகங்களில்  கிடைப்பது போலவே  அனைத்து  பொருட்களும்  தரமான  முறையில்  கவர்  செய்து,  விற்கப்படுகிறது.

இங்கு அனைத்து  விதமான  பொருட்களும்,  தரமானதாகவும்,  அதே  சமயத்தில்  விலை  குறைவிலும்   கிடைப்பதால், ECR இல் வசிக்கும்  மக்கள் , தற்போது அதிகளவில், ஸ்ரீ  வேங்கடேஷ்வரா  சூப்பர் மார்க்கெட்திற்கு  வர  தொடங்கியுள்ளனர். .

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!
TD Scheme: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.7 லட்சத்துக்கும் மேல் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் TD ஸ்கீம்