
மாணவர்கள் கவனத்திற்கு...! கல்விக்கடனுக்கான வட்டி ரத்து....கடைசி தேதி நவம்பர் 15 ….!!!
மாணவர்கள் கவனத்திற்கு, கல்வி கடன் வாங்கி படித்து வரும் மாணவர்களுக்கும், படித்து முடித்து வேலை செய்து வரும் இளைஞர்களுக்கும் ஒரு அற்புத செய்தி.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு வரை , வங்கியின் மூலம் கல்விக்கடன் பெற்றவர்கள், அதாவது Education Loan வாங்கியவர்கள் அவரவர் வங்கிக்கு சென்று, அவர்கள் கொடுக்கும் பார்மை, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இந்த படிவத்தில், தாசில்தார் கையெழுத்து பெற்று, வரும் 15/11/2016 தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2009 -2014 வரை பெற்ற கல்விகடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது .....
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.