இன்று ஒரே நாளில் சவரனுக்கு 112  ரூபாய் அதிகரிப்பு   ........!!!

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 06:54 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 112  ரூபாய் அதிகரிப்பு   ........!!!

சுருக்கம்

இன்று ஒரே நாளில் சவரனுக்கு 112  ரூபாய் அதிகரிப்பு   ........!!!

தீபாவளி  நெருங்க  நெருங்க , தங்கத்தின் விலை  ஏறுவதும்  இறங்குவதுமாக  காணப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய  தினத்தோடு   ஒப்பிடுகையில்,  இன்றைய  மாலை   நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய்  அதிகரித்து,    2 ஆயிரத்து 851 ரூபாயாகவும், சவரனுக்கு,  ரூபாய் 112 அதிகரித்து,  22 ஆயிரத்து 808 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 490 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45 ரூபாய்  30  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 380 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!