“மேகி  நூடுல்ஸ் பயங்க சேல்ஸ்” ........பெருமிதத்துடன்  நிறுவனம்....!!!...திரும்ப  சந்தைய  பிடிச்சிட்டாங்கலாம்.......!!!

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 06:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
 “மேகி  நூடுல்ஸ் பயங்க சேல்ஸ்” ........பெருமிதத்துடன்  நிறுவனம்....!!!...திரும்ப  சந்தைய  பிடிச்சிட்டாங்கலாம்.......!!!

சுருக்கம்

 “மேகி  நூடுல்ஸ் பயங்க சேல்ஸ்” ........பெருமிதத்துடன்  நிறுவனம்....!!!...திரும்ப  சந்தைய  பிடிச்சிட்டாங்கலாம்.......!!!

சின்ன   குழந்தை முதல் பெரியவங்க வரை , அனைவருக்கும் பிடித்த  நூடுலஸ்னா  அது  மேகி  நூடுல்ஸ் தான்.....

ஆனால்   கடந்த 2015-ம் ஆண்டு,  5 மாதங்கள் தடையை எதிர்கொண்ட நெஸ்லேயின் மேகி நூடுல்ஸ், மீண்டும் விற்பனைக்கு  வர  ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில்  இந்தியாவின் அனைத்து  பகுதிகளில் இருந்தும், மேகி  நூடுல்ஸ்  பெறப்பட்டு, ஒரே இடத்தில்  அழிக்கப்பட்டன.

இதனை  தொடர்ந்து, தற்போது,  மீண்டும்   விற்பனைக்கு  வந்துள்ளது  மேகி  நூடுல்ஸ்...மேலும்  மீண்டும்  மக்களிடையே, மேகி  நூடுல்ஸ்  நல்ல   வரவேற்பை  பெற்றுள்ளதாக  நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அதே  சமயத்தில், இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்கான இந்திய சந்தையில் தற்போது 57% பங்கை நெஸ்லே ஈட்டியுள்ளது என்பது   குறிப்பிடத்தக்கது.  

இன்ஸ்டண்ட் நூடுல்ஸுக்கான இந்திய சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேகி மற்றும் ஐடிசி நிறுவனத்தின் யிப்பி, பதஞ்சலி உள்ளிட்ட பல  நிறுவனங்கள்    நூடுல்ஸ்  விற்பனையில் உள்ளன  என்பது  குறிப்பிடத்தக்கது.          

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!