மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!

Published : Jul 17, 2019, 06:39 PM IST
மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!

சுருக்கம்

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சவரன் விலை 26 ஆயிரத்திலிருந்து குறையவே இல்லை.

மீண்டும் குறைந்தது தங்கம் விலை..! 

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சவரன் விலை 26 ஆயிரத்திலிருந்து குறையவே இல்லை. பட்ஜெட் தாக்கலில் கூட, இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 11 குறைந்து 3301 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மாலை நேர நிலவரப்படி,

ஒரு கிராமுக்கு ரூபாய் 7 குறைந்து 3294 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் ரூ.144 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10 பைசா குறைந்து ரூ.42.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Subsidy for Food Processing: சமைக்க தெரியுமா? ஊறுகாய், ஸ்நாக்ஸ் செய்வீங்களா? அப்போ ரூ.10 லட்சம் மானியம் கிடைக்கும்.! உடனே அப்ளை பண்ணுங்க.!
EPFO Pension : ரூ.25,000 சம்பள வரம்பு உயர்வு! யாருக்குப் பென்ஷன் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது?