குறைந்தது   தங்கம் விலை.....!!!  

 
Published : Dec 22, 2016, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
குறைந்தது   தங்கம் விலை.....!!!  

சுருக்கம்

குறைந்தது   தங்கம் விலை.....!!!  

இன்று ஒரே நாளில் ,சவரனுக்கு 112 ரூபாய்    குறைந்துள்ளது. அதன்படி,

தங்கம் விலை நிலவரம் :

 நேர நிலவரப்படி , 22   கேரட் கிராம்  ஒன்றுக்கு 14 ரூபாய்  குறைந்து 2  ஆயிரத்து 647 ரூபாயாகவும், ஆபரண  தங்கம் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து  , 21 ஆயிரத்து 176  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  27 ஆயிரத்து 670 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 41.70  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 38 ஆயிரத்து  995  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.

 ..............................................................................................................

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture Training: கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை.! இலவச உணவுப் பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Gold Rate Today: விலை உயர்வால் விழிபிதுங்கும் இல்லத்தரசிகள்.! தங்கம் வாங்குவது எப்போது?