இன்று  சவரனுக்கு 32 ரூபாய் அதிகரிப்பு ........!!!

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 08:41 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
இன்று  சவரனுக்கு 32 ரூபாய் அதிகரிப்பு ........!!!

சுருக்கம்

இன்றைய மாலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  4 ரூபாய்  அதிகரித்து,  2 ஆயிரத்து 842  ரூபாயாகவும், சவரனுக்கு, 32  ரூபாய்  அதிகரித்து, ஒரு சவரன் 22 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்பனை  செய்யபடுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 400 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45  ரூபாய்  30  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 370 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Investment: இன்னைக்கு ரூ.1 லட்சத்துக்கு தங்கம் வாங்கினா 2050-ல் எவ்வளவு ஆகும்? கணக்கு இதோ!
8th Pay Commission: AICPI-IW குறியீடு உயர்வு! ஜனவரி 2027-ல் அகவிலைப்படி 66-67% ஆகலாம்!